இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவர் இன்று பொறுப்பேற்பு

268 0

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கொல்வின் குணரத்ன இன்று (02) தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பேராசிரியரான கொல்வின் குணரத்ன, திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment