இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பில் ஏற்படவேண்டிய மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்புக்கு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரில், புலம்பெயர் இலங்கையர்களின் சர்வதேச அமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

