ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன(காணொளி)

1825 23

தீர்ப்பிற்க பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன

நீதாயமன்றம் தவறான சட்டத்தை வித்தியா கொலை வழக்கில் பயன்படுத்தியுள்ளதாகவும் வித்தியாவின் கொலை வழக்குத் தொடர்பாக ஊடகங்கள் முன்னிலையில் நான் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் பிழையான சட்டத்தை பாவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது தொடர்பாக வாதாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment