400கிலோ கடல் அட்டைகள் மீட்பு

6597 51

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்படவிருந்த 400கிலோகிராம் நிறைக்கொண்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 35 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள திரப்பான்வலசை என்ற பகுதியில் வைத்து இந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன

இது தொடர்பில் ஒரு சந்தேகத்துக்குரியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தகவல் ஒன்றின்  அடிப்படையிலேயே இந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

 

Leave a comment