வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா(காணொளி)

906 0

வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா, வவுனியாவில் இன்று நடைபெற்றது.

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாசார அமைச்சின் எற்பாட்டில் வவுனியா மன்னார் மாவட்ட முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மழலைகளின்  விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்வு வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாச்சார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

மழலைகளின் விளையாட்டு நிகழ்வுகள், உடற்பயிற்சி, கயிறு இழுத்தல் போன்றன நடைபெற்றதுடன், மழலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.

Leave a comment