யாழ் பருத்தித்துறையில் 16 கிலோ கஞ்சா பொலீசாரால் மீட்பு!

501 0

யாழ்ப்பாணம்  பருத்தித்துறை வியாபாரி மூலைப்பகுதியில் 16.333கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.விற்பனைக்காக கடத்தப்பட்ட நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் வியாபாரி மூலையைச்சேரந்த 18 வயது இளைஞன் ஒருவரும் பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம்  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment