குற்றவாளிகளைத் தண்டிப்பதில் அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கின்றது- பொன்சேகா

367 0

மோஷடிக்காரர்களைத் தண்டிப்பதில் அரசாங்கம் தேவையற்ற விதத்தில் காலத்தை இழுத்தடித்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தண்டனை வழங்குவதனை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment