சிங்களவர்களிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர்- கிரியெல்ல

322 0

அடிப்படைவாதிகள் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றார்கள் எனவும் அனைத்து இனங்களிலும் உள்ளதாகவும் சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

“ஏகீய” என்ற சொல்லுக்குப் பகரமாக “எக்ஸத்” என்ற சொல்லை வைத்தே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார் என அமைச்சரிடம் வினவப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எங்கும் அடிப்படைவாதிகள் உள்ளனர். சிங்களவர்களிலும் அதில் விதிவிலக்கு இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment