மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டவர் கைது

18663 34

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவர் ஒருவரையே பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றுடன் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment