நல்லாட்சிக் கும்பல் நாட்டை நாசம் செய்கிறது- மஹிந்த ஊடக அறிக்கை

260 0

நல்லாட்சிக் கும்பல் நாட்டிலுள்ள ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் நாசம் செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடல் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) விசேட ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கை பின்வருமாறு அமையப் பெற்றுள்ளது.

Leave a comment