சிலர் குளவி தாக்குதலுக்கு 8 மாணவர்கள் இலக்கு!

277 0

சிலாபம் – ஆரியகம பாடசாலையின் மாணவர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வீதியில் இருந்த குளவி கூடொன்று கலைந்ததில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 8 மாணவர்கள் இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பின்னர் , காயமடைந்த மாணவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாணவர்கள் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

Leave a comment