பிரதமரின் ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க நியமனம்

5105 16

பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவின் புதிய ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத் துறையில் கடமையாற்றும் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெகுசன துறை பட்டதாரி ஆவார்.

இதேவேளைப் பிரதமரின் ஊடக செயலாளராக கடமையேற்பதற்கு முன்னர் பியசேன திஸாநாயக்க திவயின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment