அருந்திக்க பெர்ணான்டோ பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

13578 28

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Leave a comment