பா.உ.க்களுக்கு நிதி வழங்குவது குறித்த பிரேரணை சமர்ப்பிப்பு

5062 0

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமக்கான அலுவலகம் ஒன்றை பராமரிக்க மாதாந்தம் 100,000 ரூபாவை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய குறைநிரப்புப் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment