தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் – மு.க.ஸ்டாலின்

15325 55

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவதே எமது இலக்காக உள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் அவர்கள் ஓராண்டோ அல்லது சில மாதங்களோ பொறுத்துக்கொள்ள தேவையில்லை.  விரைவில் தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment