இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று

438 0

indiaஇந்தியாவின் 70வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
பிரித்தானியாவிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றது.
இன்று கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான நிகழ்வு டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி  தலைமையில் இடம்பெறுகின்றது.