வவுனியா பேருந்து தரிப்பித்திற்கு அருகில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவரிடம் இருந்து 2 கிலோ 86 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

