யேமனில் தாக்குதல் – 10 சிறுவர்கள் பலி

451 0

10யேமனில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யேமனின் வடமேற்கு சாதா மாகாணத்தின் ஹாய்டனில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வான் தாக்குதல்களிலேயே இவ்வாறு 10 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
யேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.