சனத் ஜயசூரிய தலைமையிலான கிரிக்கட் தெரிவுக் குழு பதவி விலகியது

4857 16

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். 

குறித்த இராஜினாமா கடிதம் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகவிடம் இன்று பகல் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment