ஹார்வே புயல் –  ஹூஸ்டனில் விமான நிலையங்கள் மூடல்

233 0

அமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வீசிய ஹார்வே புயலின் தாக்குதலால் டெக்காஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஹூஸ்டன், விக்டோரியா, கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களில் பாதிப்பு அடைந்தன.

பலத்த மழை காரணமாக ஹூஸ்டன் நகரத்தில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த விமான நிலையங்கள் மூடப்படும். அதன்பின்னரே விமான நிலையம் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளா

Leave a comment