க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சை, எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 3ஆம் திகதி நடாத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த போதும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தமையால், எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை நடாத்துவதென தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

