மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

349 0

அனுராதபுரம், குடா பலாடிகுளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.

குறித்த நபர் பணி புரிந்த இடத்தில் இயந்திரமொன்றில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாகவே அவர் தாக்குண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment