கலகெடிஹேன எரிபொருள் நிலைய தீச்சம்பவம்: 2 பேருக்கு விளக்கமறியல்

503 0

நிட்டம்புவ, கலகெடிஹேவில் நேற்று இடம்பெற்ற எரிபொருள் நிலைய தீச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரை எதிர்வரும் திங்கட்கிழமை (28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தீச்சம்பவம் தொடர்பில் எரிபொருள் பவுஸர் செலுத்திவந்த சாரதியும், உதவியாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்று கம்பஹா பதில் நீதவான் பத்மா அமரதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Leave a comment