அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கோரிக்கை

303 0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை முன்னிருத்தும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இதனைத் தெரிவித்துள்ளன.
பெண்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு நாட்டின் முன்னோடியாக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக அமையும் எனவும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Leave a comment