நுவரெலியா, கண்டி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கடுமையான காற்றுவீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காற்றுவீசும் போது, மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

