அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – கயந்த

271 0

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெறுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு கிடைக்காது என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

Leave a comment