நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மற்றங்களை அதிகரிக்க நடவடிக்கை (குரல் பதிவு)

246 0

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை 5ல் இருந்து 12ஆக அதிகரிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் சலக கட்சிகளினதும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் கலந்துரையாடி இருந்தனர்.

இதன்போது அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த உறுதிமொழியை தங்களுக்கு வழங்கியதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் வழங்குகிறார்.

குரல் திலக்

Leave a comment