அமெரிக்கா – தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சி 

297 0

அமெரிக்காவும் தென்கொரியாவும் வருடாந்த இணைந்த இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன.

இந்த பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று வடகொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவின் குவாம் தீவினை நோக்கி ஏவுகணைகளைச் செலுத்தும் திட்டத்தையும் வடகொரியா அறிவித்திருந்தது.

ஆனாலும் அமெரிக்காவின் செயற்பாட்டைப் பொறுத்தே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று வடகொரிய தலைவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அமெரிக்காவும் தென்கொரியாவும் இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறன.

Leave a comment