வாக்காளர் பெயர் பட்டியல் நிறைவு 

259 0

இந்த வருடத்திற்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலிடும் பணிகள் நிறைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் அகற்றப்பட வேண்டிய பெயர் விபரங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்படும் பெயர் விபரங்கள் குறித்த கிராம் சேவகர் அலுவலகங்களின் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புறங்களில் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைப்பது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே அடுத்துவரும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் நிலையில் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து பரிசோதித்துக்கொள்ளுமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment