பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன! – நாளை பதவியேற்கிறார்

314 0

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அட்மிரல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னர், நாளை பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய பிரதானியாக பதவியேற்க உள்ளார். பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, நாளை பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய பிரதானியாக ரவீந்திர விஜேகுணவர்தன பதவியேற்கவுள்ளார்.

Leave a comment