இணையசேவைகளுக்காக தொலைத்தொடர்பு வரி நீக்கம்

290 0

இணையசேவைகளுக்காக இதுவரைக்காலமும் விதிக்கப்பட்டு வந்த தொலைத்தொடர்பு வரி நீக்கப்படவுள்ளது

10 வீதமாக அறிவிடப்பட்டு வந்த இந்த வரி நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்

இதேவேளை சிறிய ரக கெப் மற்றும் சிறிய பாரவூர்திகளுக்கான உற்பத்தி வரி 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

150சீசீ ரகத்துக்கு குறைவான வலுக்கொண்ட உந்துருளிகளின் உற்பத்தி வரி, 90 வீதத்தினால் குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Leave a comment