600 சட்ட விரோத குடியேறிகள் காப்பாற்றிப்பட்டுள்ளனர்.

19496 19

மொரோக்கிவில் இருந்து ஸ்பேன் ஊடாக ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமான பயணித்த 600 சட்டவிரோத குடியேறிகள் காப்பாற்றிப்பட்டுள்ளனர்.

ஸ்பேனிய கடற்பாதுகாப்பு பிரிவு இவர்களை காப்பாற்றியுள்ளது.

15 சிறிய படகுகளில் பயணித்துக் கொண்டிருந்த இந்த குடியேற்ற வாசிகளிடையே 35 சிறுவர்களும் இருந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் மாத்திரம் ஸ்பானுக்கு 9 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a comment