கமல்ஹாசன் காமெடி நடிகராகி விட்டார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ 

234 0

கமல்ஹாசன் காமெடி நடிகராகி விட்டார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழ்நாட்டில் ஊழல்கள் நடைபெறுவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வற்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து வெளியிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் சிறந்த நடிகராக மட்டுமே கமல்ஹாசன் அன்று இருந்தார்.

ஆனால் இன்று அவர் தனது சுய விளம்பரத்திற்காக அர்த்தமற்ற கருத்துக்களை கூறி காமெடி நடிகராக மாறிவிட்டார்.

அரசியல் சாசன சட்டம் என்ன என்பதே அவருக்கு தெரியாது. சுய விளம்பரத்திற்காக அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் கருத்துக்களை கூறி வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment