பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் சுதந்திர தின வாழ்த்து

20218 0

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
அதன்போது பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.

இதனை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து தெரிவித்த டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment