இன்புளுவன்ஸா நோயினால் பாதிக்கப்பட்டு சிலாபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிலாப வைத்தியசாலை ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார்
குறித்த பெண் வீட்டுப்பணிப்பெண்ணாக டுபாய் நாட்டிற்குச் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பியுள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

