யாழ்ப்பாணம் தொண்டைமானாறு அக்கரை சுற்றுலா மையத்தினை அகற்றக்கோரி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.சுற்றுலா மையத்திற்கு வருகைதரும் சுற்றலா பயணிகள் கலாசார சிரழிவுகளில் ஈடுபடுவதனால் தமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதனை சுட்டிக்காட்டி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

