பிலியந்தலையில் விபத்து – 16 வயது சிறுவன் பலி 

246 0
பிலியந்தலை கொட்டகெதர பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதான சிறுவன் ஒருவன் மரணமடைந்தார்.
உந்துருளியொன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கலுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Leave a comment