அரசியலமைப்பை உருவாக்க அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு

338 0

புதிய அரசியலமைப்பை வரையும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களான ரொட்னி பிரீலிங்குசென்ஹென்றி கியூலர் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

Leave a comment