மொரடுவை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனம் பிரதமரால் திறப்பு

341 0

மொரடுவை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

ஹொமாகம தியகம பிரதேசத்தில் இந்த தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

Leave a comment