சமூர்த்தி உதவு தொகை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
வளவை விவசாயிகளுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

