நான் ஒரு திருடன் அல்ல என எத்தனை அரசியல் வாதிகளுக்கு சொல்ல முடியும்?-மனோ

356 0

நான் ஒரு திருடன் அல்லஎன இந்த நாட்டில் இருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லைஆனால்நான் அத்தகைய நான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பிரபல தலைமைத்துவ பயிற்சியாளர் பாரிவள்ளல் அவர்களினால்ஜனநாயக இளைஞர் இணைய அங்கத்தவர்களுக்கு பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டதுதேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு கூடத்தில் நடைபெற்றஇந்த தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் விசேட அதிதியாக கலந்துக்கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்அமைச்சருமான மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment