சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்தார் ரொபின் உத்தப்பா

258 0
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த 2002இல் இருந்து கடந்த சீசன் வரை ரொபின் உத்தப்பா விளையாடி வந்தார்.
தற்போது அவர் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மாற விரும்பினார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் ராபின் உத்தப்பா எடுத்து வந்தனர்.
சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மாற தடையில்லா சான்றிதழ் கேட்டு கர்நாடக சங்கத்திற்கு விண்ணப்பித்திருந்தார் உத்தப்பா.
மூத்த வீரரை இழக்க கார்நாடக கிரிக்கெட் சங்கம் விரும்ப விட்டாலும் சான்றிதழ் வழங்கியது.

Leave a comment