மயானங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம்

313 0

மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் காணப்படும் மயானங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம்நேற்று பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இதில் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன், வலி கிழக்கு பிரதேசபை செயலாளர், கோப்பாய் பிரதேச செயலர், கிராம சேவையாளர்கள், மற்றும் அதிகாரிகளுடன் சிவில் சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மயானங்கள் சம்பந்தமான விடயம் உள்ராட்சி அமைச்சின் கீழ் இருப்பதன் காரணமாக வடமாகாண முதலமைச்சருடன்  கலந்துரையாடுமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வேண்டிக்கொண்டார்.

Leave a comment