இன்று சந்திர கிரகணம் 

244 0
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இன்று சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ண இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாட்டகவர்களும் காண்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இரவு 9.20 அளவில் சந்திர கிரகணம் ஆரம்பிப்பதுடன் அதிகாலை 2.21 மணிவரை நீடிக்கும் என அவர் குறிபிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வருடம் ஜனவரி மற்றும் ஜூலை 27ஆம் திகதிகளில் இரண்டு சந்திர கிரகணங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment