இலங்கையில் 60 ஆயிரம் பேர் வரையில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமை

330 0
இலங்கையில் 60 ஆயிரம் பேர் வரையில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய அபாயகர போதைப்பொருள் கட்டுப்பாடுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் கே. கமகே இதனை தெரிவித்துள்ளார்.
இதுதவிர சுமார் 2 இலட்சம் பேர் வரையில் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் கடத்தலையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment