தமிழ் பண்பாடு மறவாது வாழ வேண்டும் – இராதாகிருஸ்னண்

1297 19

தமிழ் பண்பாடு, கலாசாரங்களை மறவாது ஏனைய சமூகத்தினருடன் இணைந்து வாழ்வதற்கான சம்பிதாயங்களை தமிழ் மக்கள் உள்வாங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாட்டில் இன்று உரையாற்றிபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குரல் ராதா

இதேவேளை, உலக முழுவதும் வாழும் தமிழர்கள் தமது கலாச்சாரத்தை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

குரல் ரெஜினோல்ட்

Leave a comment