சமஸ்டி, சுய ஆட்சி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதாக தெரியவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குரல் சி.வி.