பாகிஸ்தான் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

5449 17

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கு காரணமாக நவாஸ் ஷெரீ்ப் கடந்த 28-ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே அவர் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அவரது அரசில் நேற்று 43 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு அந்த நாட்டு அதிபர் மமூத் ஹுசைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கவாஜா முகமது வெளியுறவு அமைச்சராகவும் ஹாசன் இக்பால் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment