இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 3,500 கோடி ரூபாய் பெறுமதியான ஹராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
குஜரதாத்தின் கட்ச் துறைமுக பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட நிலையில் இந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஹெரோயினின் நிறை 1,500 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாவில் 3,500 கோடி என இந்திய அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

