அமைச்சர் மங்கள சமரவீர – மிலேனியம் குழுவினர் சந்திப்பு

5817 34

மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர்.

இந்த நிகழ்வு பாராளுமன்ற கட்டடதொகுதியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் சாத்தியமான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகர் டிசால் டி மெல்லும் இதில் கலந்துகொண்டனர்

Leave a comment